கண்கவரும் கள்வனிடத்தில் மட்டும் காதலைக் களவாடும் மாய உலகைவிடுத்து கனவினில் காதலை போதையாய் விதைப்பவள் – கனவு காதலி ருத்திதா. எழுத்தாளினியென அரிதாரம் பூசி, மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், “ஸ்திரீயே.. என் வேளை இன்னும் வரவில்லை...” என்ற உலகரட்சகரின் கூற்றைப் போல, “பொறுங்கள்.. என் தலைக்குள் கதைக்கரு இன்னும் உதிக்கவில்லை...” என அடுத்தடுத்த படைப்புகளுக்கிடையே ஒருயுக இடைவெளி எடுத்துக்கொள்பவள். புனைபெயரில் எழுதிக் கொண்டிருப்பதால் தனிப்பட்ட அறிமுகமென்பது இத்தனை பெரியதுதான். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கொஞ்சமே கொஞ்சம் எழுதியிருந்தாலும் அனைத்திற்கான இணைப்புகளையும் இங்கே இணைத்துள்ளேன்...
இதுவரை முடிவுற்ற நாவல்கள்..- நானின்றி நீயாக..
- சுவாசமாய் நீ...
- உனக்கே உயிரானேன்...
- உயிரே ஒரு வார்த்தை சொல்லடா...
- தாலாட்டும் காற்றே வா...
- சிறு எறும்பாய் நான்.. ஒரு துளி தேனாய் நீ...
- இனி எல்லாம் வசந்தமே..
- மர்மராணி
- கூர்முனை போர்
- சிறு காதல் பொழுதில்...
- காதலும் கசந்து போகும்...
- இளவேனிற் தீஞ்சுடரே...
- விஜயசாலி
- வாழ்வளித்த வள்ளல்
- நிழலுக்குள் நீராய்...
- கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்..
- காற்றில் எந்தன் கீதம்...
- மாலையில் யாரோ மனதோடு பேச...
- அன்புள்ள மன்னா
- பூமியிலே தேவதைகள்
- காதல் காத்தாடி
- உந்தன் மறுபாதி நானாகிறேன்
- முத்தம் துப்பும் டிராகன்
- தினம் உனைத் தொழுதேன்
- புயல் காற்றிலும் பிரியாதிரு
- உன்னை மனம் கொண்டாடுதே!
- பிழைதாண்டி உனை நேசிக்கவா
- உறையும் தீயில் மழையாய் விழுந்தேன்
சிறுகதைகள்...
6 Comments
Nice. All the best ma
ReplyDeleteThank you so much daa... keep supporting...
DeleteSuper
ReplyDeleteThank you akka for your love.. keep supporting..
Deleteகாற்றைப் போல
ReplyDeleteகாதலை சுவாசிக்கும்
கனவு காதலி ருத்திதா
கனவு மெய்ப்பட
காதல் கைகூட
கவிதைகள் படித்திட _ நீ
கதைகள் படைத்திட _நாங்கள் காத்திருக்கிறோம்....
வாழ்த்துகள் 💐💐💐💐👍👍👍
Woww.... sema akka... thank you so much... Keep Supporting kka..
Delete