இரு மெய்களுக்கும் நடுவே மெல்லிய கோட்டின் இடைவெளி மட்டுமே இருக்க , சற்றும் அசராமல் விழிகளை திமிராக உயர்த்தி கொண்டிருந்த தீஸ்தா அவனுடய மூளை முழுவதுமே நிறைந்தாள்.. சற்று நேரத்திற்கு முன் தீஸ்தா கேலிக்காக கூறிய “கண்மூடும் வேளையிலும் என்னுள் கலங்க மாட்ட…
மேலும் பார்க்க...காலை கண்விழிப்பதே கைபேசியை கண்டு தான் என்ற கொள்கைகளை கொண்டதனால் அன்றைய அதிகாலமும் எனக்கு அப்படியே விடிந்தது.. நேற்று பாதி உறக்கத்தில் கைவிட்ட வாட்சாப் க்ரூப் சாட் ஆயிரத்தை தொடும் அளவிற்கு ஸ்டிக்கர் மயமாகி நிறைந்திருந்தது.. சப்ஸ்க்ரைப் செய்து வைக…
மேலும் பார்க்க...
Social Plugin