About Minmini


 செங்கதிரோனும், குளிர்நிலவும் கோலோச்சும் இவ்வையகத்தில் தனக்கான வளையில் ‘நானே ராஜா... நானே மந்திரி...’ என சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுபூச்சியின் பெயர்தாங்கி எழுதிக் கொண்டிருக்கும் இளைஞி – மின்மினி.

எழுத்தாளினி என்னும் பெரும்பொறுப்பை சுமக்க சற்றே சிரத்தையெடுத்து முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்...

எனது படைப்புகளைப் பற்றிய உங்களின் கருத்துரைகளை அந்தந்த படைப்பின் கீழேயோ அல்லது minminishines99@gmail.com என்னும் எனது மின்னஞ்சல் முகவரிக்கோ எழுதுங்கள்..

எனது படைப்புகளின் பட்டியல் சிறிதெனினும் அவற்றை கீழே பட்டியலிட்டுள்ளேன்... இணைப்புகளும் தளத்தில் இணைத்துள்ளேன்..

முடிவுற்ற நாவல்கள் 

  1. தெளியாத போதை நீயடி...
  2. பேதை மனம் அறிவானோ மேதை?
  3. காதல் தாண்டவம் 
  4. என்னின் எத்தன்
  5. விஜயசாலி 
  6. புரியாத கவிதையில் பிழையா?
  7. தேரிக்காட்டில் தேடல் 
  8. பத்தியம் பறித்த பதியவன் 
  9. வந்தது நீயா?
  10. பயர் ஆப் பெசிவர் 
சிறுகதை...


Post a Comment

0 Comments