கொரோனா கால காதல் உனது கரம் கோர்த்து கடற்கரை கடந்தவள் கையுறை அணிந்து கைபேசி கண்டு கண்ணீர் உதிக்கிறாள்... தனியே தோளில் சாய்ந்து தனிமொழி பேசியவள் தலையணையோடு தனிமையை தீர்த்துக்கொள்ள இயலாது திணறுகிறாள்... தினம் தினம் உனது வாழ்த்து மொழியோடு எழுந்தாலும்…
மேலும் பார்க்க...ஒரு பானை சோறு “ராசு... ஏலே.. ராசு..” என முற்றத்தில் நின்றபடியே அழைத்தான் மாரி. “ஏலே எம்புட்டு நேரமா உறங்குவ... எந்திரில.. உன் கோஷ்டி மாரி காலங்காத்தாலே வந்து நின்னுட்டு கூவுதாம்ல...” என அவனை அடித்து எழுப்பினாள் அவன் தாய் வடிவு. நேற்று இரவு பட…
மேலும் பார்க்க...
Social Plugin