Header Ads Widget

Welcome You all to Ruthitha's KKR family

Kanavu Kadhali's World

To share your valuable comments : kanavukadhali@gmail.com

குட்டி டீசர்

 அடுத்த எபிசோடில் இருந்து குட்டி டீசர்...



“நடந்த எல்லாத்தையும் கெட்டதா நினைச்சு மறந்துடலாம் சுபு! லெட்ஸ் ஸ்டார்ட் தி நியூ பிகினிங்...” என பிரசாத் உரைக்க, அவளுக்கோ அதில் பரிபூரண சம்மதமில்லை. 

“சிகரெட்டால சூடு போட்ட உங்கமேல இன்னமும் நம்பிக்கை வரலை பிரசாத்... உங்கமேல டொமஸ்டிக் வயலன்ஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம்ன்னுதான் போனேன்.. ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சுது.. ஐ நீட் டைம்...” என அவள் தெளிவாகப் பேச, “யூ நீட் டைமா?? இன்னும் எவ்ளோ நாள் டைம் வேணும் சுபு?? டூ மந்த்ஸ் தாண்டியிருச்சு.. சும்மா உன்னை கொலுவுல வச்சு அழகு பார்க்கிறதுக்கா கல்யாணம் பண்ணியிருக்கிறேன்! இதுக்குமேல என்னால உனக்கு டைம் தரமுடியாது சுபு.. இன்னைக்கு நாம புருஷன் பொண்டாட்டியா வாழ்கையைத் தொடங்கியேயாகணும்...” என பிடிவாதமாக அவளைத் தொடப்போக, அவளோ மயங்கிச் சரிந்திருந்தாள்.

“சுபு! ஏய் சுபு!” என அவளை உலுக்கியவன், அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றான். 

அவளை பரிசோதித்த பின்னர் இருக்கையில் வந்து அமர்ந்த மருத்துவரிடம், “டாக்டர்... சுபுவுக்கு என்னாச்சு?? பிரச்சனை எதுவுமில்லையே!” என அவன் விசாரிக்க, அவனைப் பார்த்து புன்னகைத்தவர், “கங்கிராட்ஸ் பிரசாத்.. நீங்க அப்பாவாகப் போறீங்க! அதுவும் ட்வின் பேபீஸ்க்கு...” என தெரிவிக்க, அதிர்ச்சியில் கண்களை அகலவிரித்தான் பிரசாத்.


Post a Comment

3 Comments

  1. Whatttt..... How is this possible...????

    ReplyDelete
  2. Yedhu 😳😳😳 yenna pa twist twist nu heart rate bayagaramah increase aagudhu 🔥🔥🔥🔥

    ReplyDelete