தொலைதூரக் காதல்...
கிலோமீட்டர் தூரம் பாதிக்காத இவளின் கட்டுப்பாட்டை...
மீட்டர் தூரம் நினைவுகளோடு நில்லாமல் பயமின்றி புதிய பயணங்களை பதிக்க பாடாய்படுத்துகிறது'உன் நினைப்பாய் இருக்கு' எனும் அவன் சொல்லின் விளைவாய் உள்ளம் உருகுகிறதோ இல்லையோ ஒரு நிமிடம் உடைந்து தான் போகிறது..
அருகே வாழும் வரம் வாய்க்காவிட்டதற்காக..
0 Comments