உறவு
சில காலங்களுக்காக முன் அனுமதியேயின்றி உண்ட மிச்ச பாதியை உரிமையோடு கையில் இருந்து எடுத்து உண்ணும் உறவுகள் என்றுமே வரங்கள் தான்
தற்போதெல்லாம் உரிமையுள்ள உறவுகளிடம் தேவைகளை பரிமாற அவசியமில்லாது மொழிகள் மௌனித்து தேங்கி கிடக்கிறது...
எங்கோ தொலைந்த உறவுகளை இன்றளவும் தேடி நினைவுகளின் பெட்டகங்களாய் அடுக்குகிறோம்..
0 Comments