நான் மௌன அலை... நீ இசைக்கரை... - 1 “என்ன டூட்... உங்க ஹஸ்பண்டுக்கு கால் பண்ணி சாப்பிட்டாங்களான்னு கேக்கலையா?” என கமலேஷின் முதுகைத் தட்டியவாறே அலுவலக கேன்டீன் நாற்காலியில் வந்தமர்ந்த ராஜேஷை விழிகளை உருட்டிப் பார்த்தான் அந்த அலுவலகத்தில் புத…
மேலும் பார்க்க...அத்தியாயம்-8 “எல்லாம் கடகடன்னு நடந்துட்டு விது.. யாருமே எதிர்பார்க்கல.. இப்படி ஆகும்னு..” கோவிலில் உக்கார்ந்திருந்த ராம் கூற, “அப்பா அம்மா எப்படி இருக்குறாங்க??” என விசாரித்தாள் வித்யா.. “இருக்காங்க.. ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கோபத்த…
மேலும் பார்க்க...அத்தியாயம்-7 ராமை திமிராய் பார்த்தபடியே, “ஹ்ஹ்ம்.. காதலிக்குறது பெரிசில்ல மவனே.. காதலிய ஆசையாவும் பாத்துக்கிட தெரியணும்ல அருளு..” என பக்கத்தில் நின்றவனின் கன்னம் கிள்ளினான் செல்வா.. “எப்படி காதலிக்குறவனை விரட்டிவிட்டுட்டு அவன் காதலியை நீ ஆசையா…
மேலும் பார்க்க...அத்தியாயம்-6 “பாக்கதுக்கு தான் அவன் மேல அக்கறையே இல்லன்னு இருக்க.. ஆனா உள்ளுக்குள்ள எல்லாம் இருக்கு போல..” என ஜோதி இடிக்க, “கோவில் தெப்பக்குளத்துல இருந்துட்டு மீனுக்கு போட வேண்டிய மொத்த பொறியையும் வாயில போடுறதோட நிறுத்திக்கோ.. மனிதாபமானத்துல உங்…
மேலும் பார்க்க...
Social Plugin